தமிழால் இணைவோம் , United as Tamils பெருமைகொள் தமிழா ! சரித்திரம் படைக்கும் மரபுத் திங்கள் நாள் 2014
இன்றைய நாள் எமது மனங்களில் நிலையான நினைவாக வாழும்
சரித்திரம் படைக்கும் நாள்!
எமது தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும், வளர்க்கவும், பரப்பவும் சந்தர்ப்பம் தந்த இனிய நாள்
Within 5 years time, Tamil Heritage Month has grown tremendously and spread throughout Canada. Now as vibrant members of Canadian multi-cultural society, we the Tamils, throughout Durham are proud to exhibit our ancient heritage and culture, and have the opportunity to share it with our fellow community members.