முக்கிய அறிவித்தல்
TCASD உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டம் பற்றிய அறிவித்தல். இக்கூட்டமானது “Believe in You 2011″ என்னும் கலை நிகழ்ச்சியப்பற்றி கலந்துரையாடுவதற்கும் அறிந்து கொள்வதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Durham பகுதியில் வாழும் தமிழ் சிறார்கள், இளையோர்கள் ஒன்று சேர்ந்து அவர்களுடைய பலவேறு திறமைகளை வெளிக்கொண்டுவருவதிற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்கள் வெவ்வேறு கலாச்சாரங்களை இசை, நடனம், வாத்திய இசை, நாடகம் ஆகியவற்றின் மூலம் அறிவதற்கும் இந்நிகழ்ச்சியானது வழிவகுக்கின்றது. Durham நகரில் வாழும் உங்களுடைய குழந்தைகள் 3-18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதிற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாகும். TCASD உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்குப்பற்றும்படி கேட்டுகொள்ளப்படுவதுடன், புதிய உறுப்பினர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இடம்: Royal Canadian Legion Ajax
111 Hunt St (Harwood/Hunt St)
Ajax, ON
L1S 1P3
திகதி: August 7th, 2011
நேரம்: 5-7 p.m.
தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்: 416-857-0846
We cordially invite all TCASD members to members meeting to share your thoughts and learn about the upcoming programs for all ages. Believe in You 2011 is an opportunity for Tamil children and youth living in Durham Region to come together to share their talents, skills, knowledge and most of all to enjoy and appreciate various cultures through dance, musical instruments, Drama and singing. If your child is between 3-18 years of age, this is a perfect opportunity to register for the show. We encourage all members to attend and new members are welcome.
When: August 7th, 2011
Time: 5-7 PM
Where: Royal Canadian Legion Ajax
111 Hunt St (Harwood/Hunt St)
Ajax, ON, L1S 1P3
For more information please call 416-857-0846
Posted in Events |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
Trackback from your own site.